என்னை பற்றி

நான் கார்குழலி பிரவீன் , பிறந்து வளர்ந்ததெல்லாம் காவிரி கரையோரம் உள்ள ஒரு சிறு கிராமம்.
மூன்று வருடம் ஒரு பன்னாட்டு கம்பெனி யில் வேலை செய்து, தற்போது திருமணம் ஆகி கணவர் மற்றும்  2 1 /2 வயது பெண் குழந்தை யுடன் வசிக்கும் இல்லத்தரசி.

சிறு வயதில் இருந்தே கிராமத்தில் வளர்ந்தபடியால்,  குடும்ப பழக்க வழக்கங்கள், நம் கலாச்சாரங்கள் ஆகியவற்றில் சற்று பிடிப்பு அதிகம்.
இன்றையை காலகட்டத்தில், நான் கொண்டாடி மகிழ்ந்த விழாக்களும்,அவற்றின் சிறப்புகளும், நான் விளையாடி மகிழ்ந்த பல கிராமத்து விளையாட்டுகளை பற்றிய சிறு அறிமுகத்தையாவது கொடுக்கலாமே என்ற எண்ணத்தில் துவங்க பெற்றதே இவ்வலைபக்கம்.
இதோடு நான் புதிதாக கற்றுக்கொண்ட , சில வித்தியாசமான உணவின் செய்முறை விளக்கத்தையும் இங்கே பதிவிடும் எண்ணமும் இப்பக்கத்திற்கான  வித்தாக அமைந்தது.


இங்கே பதிவிடப்படும் அணைத்து விடயங்களும், என்னுடையே சொந்த கருத்துகளே ஆகும், விழாக்கள்  கொண்டாடும் முறைகளும் எங்கள் வீட்டில் பின்பற்ற படுபவைகளையே இங்கு பதிவிட்டு உள்ளேன்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள சமையல் செய்முறை குறிப்புக்கள் அனைத்தும்  நான் செய்து பார்த்து பின்பே இங்கே பதிவிட பட்டுள்ளது.
என்னுடைய சமையல் குறிப்புகள்,புதிய சமையல்  முயற்சிகள் ஆகியவற்றை என்னுடைய  மற்றொரு தனி சமையல் பக்கத்தில் பதிவிட்டுள்ளேன்.
http://www.kuzhalisamaiyalarai.in/

இங்கு உள்ள அனைத்தும் என் சொந்த பதிவுகள் ஆகையால் தயவு செய்து வேறு எங்கும் இதை பயன்படுத்தும் பொழுது அதன் மூலமான((source) இவ்வலைப்பதிவின் இணைப்பை (link) கொடுத்து விடுங்கள்.  அதோடு கமெண்ட் அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ எனக்கும் தெரிவித்து விட வேண்டுகிறேன்.

இங்கு வந்து என் பதிவுகளை படித்ததற்கு நன்றி. :)




8 comments:

  1. Thanks for listening to me and here is my promise
    https://autoketing.com/

    ReplyDelete
  2. It doesn't matter if you are start a added site for bloggers or if you throbbing to make your existing a new special, finding your niche is always the most crucial pension for building and admin a site which will draw to the blogging community
    currency converter box by autoketing
    currency converter box free online

    ReplyDelete
  3. The website is looking bit flashy and it catches the visitors eyes. Design is pretty simple and a good user friendly interface.
    email app download 2018, email with love free app , autoketing

    ReplyDelete
  4. I accidentally read this article and was really attracted to it, I think other people have the same feelings as me, congratulations.
    abcya club games girls, friv 4 school 2017 games play now, friv 2018 online games

    ReplyDelete
  5. I admire the person who wrote this post, you are so talented, hope you will promote them and become more successful.
    Ariel As Hand Model interesting games, Cyber City free online juegos, Decorating For Christmas good games for kids

    ReplyDelete

  6. food games online
    basketball online games
    soccer games
    This is a great source of information, I will keep track of your posts and share them with everyone. I admire the person who wrote this post, you are so talented, hope you will promote them and become more success

    ReplyDelete
  7. io jogos for school
    free online juegos games
    play 2 player games
    Hi there, I found your blog via Google while searching for such kinda informative post and your post looks very interesting for me. Thank you for some other informative website. The place else may just I get that kind of information written in such a perfect method? I have a venture that I am simply now running on. and I’ve been at the glance out for such info

    ReplyDelete